புற்றுநோய்
புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் உணவுகள்
- வைட்டமின் சி - வயிறு, உணவுக்குழாய் மற்றும் வாய்புற்றுநோயை தடுக்கிறது.
- உயிர்வளி இணைப்பு எதிர்ப்பி - பழங்கள் மற்றும் காய்கறிகளில் மிகுந்துள்ளது.
- பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள வைட்டமின்கள், நார்சத்து மற்றும் பைட்டோ கெமிக்கல்ஸ் புற்றுநோயிலிருந்து காக்கின்றது.
- வைட்டமின் சி மற்றும் செலினியம் - உயிர்வளி இணைப்பு எதிர்ப்பிகளான இவை அழிவிலிருந்து காக்கின்றது.
- கால்சியம் - இவை உயிரணுக்கள் உருவாகும் விகிதத்தை குறைக்கின்றது.
- தண்ணீர் - 5 லி மேற்பட்ட தண்ணீர் அருந்துவதால் புற்றுநோய் ஏற்படும் தன்மை குறைகிறது.
- நார்சத்து - பெருங்குடல் புற்று நோயை குறைக்கின்றது. பீன்ஸ், காய்கறிகள், தானியங்கள், பழங்களில் மிகுந்துள்ளன.
- உப்பு - அதிக உப்பு கொண்ட ஊறுகாய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் வயிறு, மூக்கு மற்றும் தொண்டை புற்றுநோயுடன் தொடர்புடையதாக ஆய்வுகள் கூறுகின்றன.
|
|
|
|
|
புற்றுநோய் தடுப்பதற்கான ஆலோசனைகள்
- அதிக அலவில் பழங்கள் காய்கறிகள் மற்றும் முழுதானியங்களை உட்கொள்ளவேண்டும்.
- உடற்பயிற்சியின் முக்கியத்தை உனரவேண்டும்.
- புகை பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
- குறைந்த கொழுப்புள்ள உணவை உட்கொள்ளவேண்டும்.
- உச்சவெயிலில் செல்வதை தவிர்க்கவேண்டும்.
- ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றவும்.
- நமது உடலை பற்றிய விழிப்புணர்வு வேண்டும்.
|
|